மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை(11.07.2021) முதல் இன்றுவரை 34380 Pfizer தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளை பொதுமக்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கான இறுதி நாளாகும். சனிக்கிழமை முதல் கர்ப்பிணிகள், மற்றும் ஒரு வயதை விடக்குறைந்த குழந்தைகளை உடைய தாய்மாருக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும்













